எபிரெயர் 6:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 ஆகவே, நாம் கிறிஸ்துவைப்பற்றிய ஆரம்ப போதனைகளைவிட்டு, இவைகளை அஸ்திபாரமாக மறுபடியும் போடாமல், முதிர்ச்சியடையும்படி செத்தச் செயல்களிலிருந்து மனந்திரும்புதல், இறைவன்மேல் வைக்கும் விசுவாசம், Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 ஆகவே, கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசவசனங்களை நாம்விட்டுவிட்டு, செத்த செய்கைகளைவிட்டு மனம்திரும்புதல், தேவன்மேல் வைக்கும் விசுவாசம், Viz kapitolaபரிசுத்த பைபிள்1 ஆகையால் நாம் கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படைப் போதனைகளிலிருந்து முன்னேறிச்சென்று பூரணமடைய வேண்டும். செத்த செயல்களிலிருந்து விலகுதல் பற்றியும், தேவனில் விசுவாசம் வைப்பது பற்றியும் உள்ள அடிப்படை போதனைகளையே மீண்டும், மீண்டும் நாம் போதிக்க வேண்டாம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 ஆகவே, நாம் கிறிஸ்துவைப் பற்றிய ஆரம்ப போதனைகளை மறுபடியும் அத்திவாரமாக இடாமல், முதிர்ச்சி அடையும்படியாக இவைகளைத் தாண்டி முன்னேறிச் செல்வோம். அவ்வடிப்படைப் போதனைகளாவன: பயனற்ற செயல்களிலிருந்து மனந்திரும்பி இறைவன் மேல் விசுவாசம் வைத்தல், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், Viz kapitola |