எபிரெயர் 3:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 மோசே இறைவனுடைய வீட்டின் எல்லாவற்றிலும் ஒரு உண்மையுள்ள வேலைக்காரனாய் இருந்து, இனிவரப்போகும் காலத்தில் வெளிப்படப் போகிறவற்றிற்கு சாட்சிகொடுக்கிறவனாகவே இருந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாக, தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 மோசே தேவனுடைய வீட்டில் ஒரு பணியாளைப் போன்று உண்மையுள்ளவனாயிருந்தான். எதிர்காலத்தில் சொல்வதைப் பற்றி அவன் சொன்னான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 “இறைவனுடைய வீட்டார் எல்லோருக்கும் மோசே ஒரு உண்மையுள்ள வேலைக்காரனாய் இருந்து,” இனி வரப்போகும் காலத்தில் வெளிப்படப் போகின்றவற்றிற்கு சாட்சி கொடுக்கின்றவராகவே இருந்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். Viz kapitola |