எபிரெயர் 2:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 மேலும், “நான் அவரில் என் நம்பிக்கையை வைப்பேன், இதோ நானும் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம்” என்றும் கூறியுள்ளார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 நான் அவரிடம் நம்பிக்கையாக இருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 “தேவன் மீது என் நம்பிக்கையை வைப்பேன்” என்றும் அவர் சொல்கிறார். “தேவன் எனக்களித்த பிள்ளைகளோடு நான் இங்கே இருக்கிறேன்” என்று அவர் சொல்கிறார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 மேலும், “நான் அவரில் என் நம்பிக்கையை வைப்பேன்” என்றும், “இதோ நான் இருக்கின்றேன். இறைவன் எனக்குக் கொடுத்திருக்கின்ற பிள்ளைகளும் என்னுடன் இருக்கின்றார்கள்” என்றும் கூறியுள்ளார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். Viz kapitola |