எபிரெயர் 11:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 இப்படி அறிக்கையிடுகின்ற மக்கள், தாங்கள் தங்களுக்குச் சொந்தமான ஒரு நாட்டையே தேடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்14 அவர்கள் தம் சொந்த தேசத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே இத்தகைய விஷயங்களைப் பேசுகிறவர்கள் உணர்த்துகிறார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 இப்படி அறிவிக்கின்ற மக்கள் தாங்கள் தங்களுக்குச் சொந்தமான ஒரு நாட்டையே எதிர்பார்த்து இருக்கின்றார்கள் என்பதைக் தெரியப்படுத்துகிறார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். Viz kapitola |