எபிரெயர் 10:31 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 ஜீவனுள்ள இறைவனின் கைகளில் விழுவது பயங்கரமானதே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாக இருக்குமே. Viz kapitolaபரிசுத்த பைபிள்31 ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது ஒரு பாவிக்கு மிகப் பயங்கரமாக இருக்கும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 வாழும் இறைவனின் கைகளில் விழுவது பயங்கரமானதே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. Viz kapitola |