Online Bible

- Reklamy -




எபிரெயர் 1:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 அவை அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவையெல்லாம் உடையைப்போல பழமையாய்ப்போகும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகள் எல்லாம் ஆடைபோலப் பழைமையாகப்போகும்;

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

11 இவை மறைந்து போகலாம். ஆனால் நீரோ நிலைத்திருப்பீர். ஆடைகளைப் போன்று அனைத்தும் பழசாகிப் போகும்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 அவையோ அழிந்து போகும், ஆனால் நீரோ நிலைத்திருப்பீர். அவையெல்லாம் ஆடையைப் போல பழையதாய்ப் போகும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போகும்;

Viz kapitola kopírovat




எபிரெயர் 1:11

Následuj nás:

Reklamy


Reklamy