ஆதியாகமம் 5:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 ஏனோசுக்கு 90 வயதானபோது அவனுக்கு கேனான் என்ற குமாரன் பிறந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான். Viz kapitola |