Online Bible

- Reklamy -




ஆதியாகமம் 46:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 யாக்கோபுடன் எகிப்திற்குப்போன அவனுடைய சந்ததிகளான, இஸ்ரயேலரின் பெயர்களாவன: யாக்கோபின் முதற்பேறானவன் ரூபன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 எகிப்திற்கு வந்த இஸ்ரவேலரின் பெயர்களாவன: யாக்கோபும் அவனுடைய மகன்களும்; யாக்கோபுடைய மூத்தமகனான ரூபன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 எகிப்துக்கு இஸ்ரவேலோடு சென்ற அவனது குமாரர்களின் பெயர்களும் குடும்பத்தின் பெயர்களும் பின்வருமாறு: ரூபன் முதல் குமாரன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன்.

Viz kapitola kopírovat




ஆதியாகமம் 46:8

Následuj nás:

Reklamy


Reklamy