ஆதியாகமம் 43:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 உங்கள் தம்பியையும் உங்களுடன் அழைத்துக்கொண்டு, உடனே அந்த மனிதனிடம் போங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்திற்கு மறுபடியும் போங்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 பென்யமீனையும் அழைத்துக்கொண்டு அவரிடம் போங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்துக்கு மறுபடியும் போங்கள். Viz kapitola |