Online Bible

- Reklamy -




ஆதியாகமம் 41:47 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

47 அப்படியே செழிப்பான ஏழு வருடங்களில் நாடு மிகுதியான விளைச்சலைக் கொடுத்தது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

47 பரிபூரணமுள்ள ஏழு வருடங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

47 ஏழு ஆண்டுகளாக எகிப்தில் நல்ல விளைச்சல் இருந்தது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

47 பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.

Viz kapitola kopírovat




ஆதியாகமம் 41:47

Následuj nás:

Reklamy


Reklamy