ஆதியாகமம் 41:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 அந்த மெலிந்த அவலட்சணமுள்ள ஏழு பசுக்களும், முதலில் வெளியேறிய ஏழு கொழுத்த பசுக்களையும் தின்றுவிட்டன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள், கொழுத்திருந்த முந்தின ஏழு பசுக்களையும் விழுங்கிப்போட்டன. Viz kapitolaபரிசுத்த பைபிள்20 அவை செழுமையான பசுக்களை உண்டுவிட்டன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது. Viz kapitola |