ஆதியாகமம் 40:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 அதற்கு யோசேப்பு, “உன் கனவுக்குரிய விளக்கம் இதுவே: மூன்று கூடைகளும் மூன்று நாட்களாகும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 அதற்கு யோசேப்பு: “அந்த மூன்று கூடைகளும் மூன்று நாட்களாம். Viz kapitolaபரிசுத்த பைபிள்18 யோசேப்பு, “நான் உனக்கு அக்கனவின் பொருளைச் சொல்கிறேன். மூன்று கூடைகள் மூன்று நாட்களைக் குறிக்கும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம். Viz kapitola |