ஆதியாகமம் 39:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 அவள் அவனுடைய எஜமான் வீட்டுக்கு வரும்வரை அந்த மேலுடையை தன்னருகிலேயே வைத்திருந்தாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 அவனுடைய எஜமான் வீட்டிற்கு வரும்வரைக்கும் அவனுடைய உடையைத் தன்னிடத்தில் வைத்திருந்து, Viz kapitolaபரிசுத்த பைபிள்16 அவள் அந்த அங்கியை அவள் புருஷன் வரும் வரை வைத்திருந்து, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து, Viz kapitola |