ஆதியாகமம் 37:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 அவர்கள் அவனைத் தூக்கி, அங்கே இருந்த கிணற்றிலே போட்டார்கள். அப்பொழுது அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் வெறுமையாயிருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 அவனைத் தூக்கி, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது. Viz kapitolaபரிசுத்த பைபிள்24 பிறகு அவனை ஒரு வறண்ட கிணற்றில் தூக்கிப்போட்டனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது. Viz kapitola |