ஆதியாகமம் 36:33 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 பேலா இறந்தபின்பு, போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 பேலா இறந்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய மகனாகிய யோபாப் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்33 பேலா மரித்ததும் யோபாப் ராஜா ஆனான். இவன் போஸ்றாவிலுள்ள சேராகுவின் குமாரன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான். Viz kapitola |