Online Bible

- Reklamy -




ஆதியாகமம் 36:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 திஷோன், ஏசேர், திஷான். ஏதோமிலிருந்த சேயீரின் இந்த மகன்கள் ஓரியரின் வம்சத்தலைவர்கள் ஆவர்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் மகன்களுமாகிய ஓரியர்களுடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

21 திஷோன், ஏதசேர், திஷான் என்னும் குமாரர்கள் இருந்தனர். இவர்கள் ஏதோம் நாட்டில் சேயீரின் குமாரர்களாகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் புத்திரராகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.

Viz kapitola kopírovat




ஆதியாகமம் 36:21

Následuj nás:

Reklamy


Reklamy