ஆதியாகமம் 36:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 சிபியோனின் பேத்தியும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் ஏசாவுக்குப் பெற்ற மகன்கள்: எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் மகன்களையும் ஏசாவுக்குப் பெற்றெடுத்தாள். Viz kapitolaபரிசுத்த பைபிள்14 ஏசாவின் மூன்றாவது மனைவியான சிபியோனின் குமாரத்தி ஆனாகினின் குமாரத்தியான அகோலிபாமாள் எயூஷ், யாலாம், கோராகு எனும் குமாரர்களைப் பெற்றாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் புத்திரரை ஏசாவுக்குப் பெற்றாள். Viz kapitola |