Online Bible

- Reklamy -




ஆதியாகமம் 36:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 ரெகுயேலின் மகன்கள்; நாகாத், செராகு, சம்மா, மீசா. இவர்கள் ஏசாவின் மனைவி பஸ்மாத்தின் பேரன்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 ரெகுவேலுடைய மகன்கள், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

13 ரெகுவேலுக்கு நகாத், செராகு, சம்மா, மீசா என்று நான்கு குமாரர்கள். இவர்கள் ஏசாவுக்கு பஸ்மாத் மூலம் வந்த பேரக்குழந்தைகள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 ரெகுவேலுடைய குமாரர், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் புத்திரர்.

Viz kapitola kopírovat




ஆதியாகமம் 36:13

Následuj nás:

Reklamy


Reklamy