ஆதியாகமம் 35:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 இதன்பின் இறைவன் அவனுடன் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து மேலே போய்விட்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 தேவன் அவனோடு பேசின இடத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 பிறகு தேவன் அந்த இடத்தை விட்டு எழுந்தருளிப் போனார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார். Viz kapitola |