ஆதியாகமம் 32:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 “ஏசா வந்து ஒரு குழுவைத் தாக்கினால் மற்றக் குழுவாவது தப்பும்” என அவன் நினைத்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 ஏசா ஒரு பகுதியைத் தாக்கி அதை அழித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள முடியும் என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 “ஏசா வந்து ஒரு பிரிவை அழித்தால் இன்னொரு பிரிவு தப்பி ஓடிப் பிழைத்துக்கொள்ளும்” என்று நினைத்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்ற பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான். Viz kapitola |