Online Bible

- Reklamy -




ஆதியாகமம் 31:40 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

40 பகலில் வெப்பமும், இரவில் குளிரும் என்னை வாட்டின, என் கண்கள் நித்திரையின்றி இருந்தன. இதுவே என் நிலைமையாய் இருந்தது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

40 பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைத் தாக்கியது; தூக்கம் என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இந்த விதமாகப் பாடுபட்டேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

40 பகல் பொழுது என் பலத்தை எடுத்துக்கொண்டது. இரவு குளிர் என் கண்களிலிருந்து உறக்கத்தைத் திருடிக்கொண்டது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

40 பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன்.

Viz kapitola kopírovat




ஆதியாகமம் 31:40

Následuj nás:

Reklamy


Reklamy