ஆதியாகமம் 31:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 இறைவனின் தூதன் அந்தக் கனவில், ‘யாக்கோபே’ என்று என்னைக் கூப்பிட்டார். ‘இதோ, நான் இருக்கிறேன்’ என்று நான் பதிலளித்தேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அன்றியும் தேவதூதன் ஒருவர் கனவில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்11 அதோடு கனவில் ‘யாக்கோபே’ என்று தேவதூதன் ஒருவர் அழைத்தார். “‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று பதில் சொன்னேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன். Viz kapitola |