ஆதியாகமம் 30:34 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202234 அதற்கு லாபான், “சம்மதிக்கிறேன்; நீ சொன்னபடியே ஆகட்டும்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்34 அதற்கு லாபான்: “நீ சொன்னபடியே ஆகட்டும்” என்று சொல்லி, Viz kapitolaபரிசுத்த பைபிள்34 “நான் இதற்கு ஒத்துக்கொள்கிறேன். நீ கேட்டபடியே தருகிறேன்” என்று லாபான் கூறினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)34 அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி, Viz kapitola |