ஆதியாகமம் 30:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 லேயாளின் பணிப்பெண் சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாவது மகனையும் பெற்றாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 சில்பாள் மேலும் ஒரு குமாரனைப் பெற்றாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள். Viz kapitola |