ஆதியாகமம் 27:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 இப்பொழுதும் என் மகனே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேட்டு நான் உனக்குச் சொல்வதைச் செய்: Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குச் சொல்கிறபடி செய். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 எனவே மகனே நான் சொல்வதைக் கவனித்து அதன்படி செய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய். Viz kapitola |