ஆதியாகமம் 19:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 லோத்து சோவாருக்குப் போய்ச் சேர்ந்தபோது, அந்த நாட்டின் மேலாகச் சூரியன் உதித்திருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது. Viz kapitolaபரிசுத்த பைபிள்23 சூரியன் உதயமானபோது லோத்து சோவார் நகரத்திற்குள் நுழைந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது. Viz kapitola |