ஆதியாகமம் 18:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 நிச்சயமாகவே ஆபிரகாம் பெரிதும் வலிமைமிக்கதுமான ஒரு நாடாக வருவான், அவன்மூலம் பூமியின் எல்லா நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? Viz kapitolaபரிசுத்த பைபிள்18 ஆபிரகாம் ஒரு மகத்தான பலமிக்க தேசமாவான். அவனால் பூமியிலுள்ள ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? Viz kapitola |