கலாத்தியர் 6:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 ஒருவன் விருத்தசேதனம் செய்துகொள்கிறானா அல்லது அதைச் செய்யாதிருக்கிறானா என்பது முக்கியமல்ல, அவன் ஒரு புதிய படைப்பாய் வாழ்கிறானா என்பதே முக்கியம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 கிறிஸ்து இயேசுவிற்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுமில்லை; புதிய படைப்பே முக்கியம். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொண்டவனா இல்லையா என்பது முக்கியமல்ல. தேவனால் புதுப்படைப்பாக ஆக்கப்படுவது தான் முக்கியம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 விருத்தசேதனம் செய்துகொள்வதோ, செய்யாமல் இருப்பதோ முக்கியமானவை அல்ல. புதிய படைப்பாவதே முக்கியமானது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம். Viz kapitola |