கலாத்தியர் 5:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 இவ்விதமான தூண்டுதல் உங்களை அழைத்த இறைவனால் ஏற்பட்ட ஒன்று அல்ல. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானது இல்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்8 உங்களைத் தடம் புரளச் செய்தக் காரியம் உங்களைத் தேர்ந்தெடுத்த தேவனிடமிருந்து வரவில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 இவ்விதமாக செயற்படுவதற்கான தூண்டுதல் உங்களை அழைத்தவரிடம் இருந்து வந்ததல்ல. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல. Viz kapitola |