கலாத்தியர் 5:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால், கிறிஸ்துவால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை என்றே சொல்கிறேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது, என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்2 கவனியுங்கள்! நான் தான் பவுல். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டு சட்டத்தின் அடிமைகளானால் கிறிஸ்து உங்களுக்கு எவ்வகையிலும் பயன்படமாட்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்கின்றேன். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்வதை ஏற்றுக்கொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 இதோ, நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். Viz kapitola |