கலாத்தியர் 5:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 “நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல், உன் அயலவனிலும் அன்பாய் இரு” என்கிற, ஒரே கட்டளையிலே மோசேயின் சட்டம் முழுவதுமே அடங்கியிருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். Viz kapitolaபரிசுத்த பைபிள்14 “உன்னை நீ நேசிப்பது போன்று மற்றவர்களையும் நேசிப்பாயாக” என்ற ஒரு வாக்கியத்திலேயே மொத்த சட்டமும் அடங்கி இருக்கிறது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 “நீ உன்னில் அன்பாய் இருப்பது போல், உன் அயலவனிலும் அன்பாய் இரு” என்ற ஒரே கட்டளையின் ஊடாக நீதிச்சட்டம் முழுவதுமே நிறைவேற்றப்படுகிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். Viz kapitola |