கலாத்தியர் 4:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 நீங்கள் அறிந்திருக்கிறபடி என் வியாதியின் காரணமாகவே, முதலில் நான் உங்களுக்கு நற்செய்தியை பிரசங்கித்தேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் என்னுடைய சரீர பலவீனத்தினிமித்தம் முதலாம்முறை உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 உங்களிடம் நான் முதன்முதல் எதற்காக வந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். ஏனென்றால் அப்போது நான் நோயாளியாய் இருந்தேன். அப்போதுதான் நான் நற்செய்தியை உங்களுக்குப் போதித்தேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 நீங்கள் அறிந்திருக்கின்றபடி, எனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணத்தினாலேயே முதன்முதலில் உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க முடிந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன். Viz kapitola |