Online Bible

- Reklamy -




கலாத்தியர் 3:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 இதிலிருந்து, விசுவாசிக்கிறவர்களே ஆபிரகாமுடைய பிள்ளைகளாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 ஆகவே, விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

7 ஆகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். தேவன் மீது விசுவாசம் வைக்கிறவர்களே ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 இதிலிருந்து, விசுவாசிக்கின்றவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.

Viz kapitola kopírovat




கலாத்தியர் 3:7

Následuj nás:

Reklamy


Reklamy