கலாத்தியர் 3:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 எப்படியும் நடுவர் ஒரு குழுவுக்கு மட்டும் சார்பாக இருப்பதில்லை; ஆனால் இறைவன் ஒருவரே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவன் அல்ல, தேவன் ஒருவரே. Viz kapitolaபரிசுத்த பைபிள்20 மத்தியஸ்தன் ஒருவன் மட்டுமல்ல, ஆனால் தேவன் ஒருவராக மட்டுமே இருக்கிறார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 இரு சாராருக்கு இடையே மத்தியஸ்தராக இருப்பவர் ஒரு சாராருக்கு மாத்திரம் உரியவரல்ல. ஆனால் இறைவனோ ஒருவரே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர். Viz kapitola |