கலாத்தியர் 1:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 அப்பொழுது கிறிஸ்துவில் உள்ள யூதேயாநாட்டுத் திருச்சபைகளுக்கு நான் அறிமுகமற்றவனாகவே இருந்தேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 மேலும் யூதேயா நாட்டிலே கிறிஸ்துவிற்குள்ளான சபைமக்களுக்கு அறிமுகம் இல்லாதவனாக இருந்தேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்22 யூதேயாவில் இருக்கிற சபைகளில் உள்ளவர்கள் என்னை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 ஆனால் அப்போதும்கூட யூதேயா நாட்டிலிருக்கின்ற கிறிஸ்துவோடு இணைந்துள்ள திருச்சபைகளுக்கு நான் அறிமுகமற்றவனாகவே இருந்தேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 மேலும் யூதேயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன். Viz kapitola |