எசேக்கியேல் 48:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 “நகரிலிருந்து வெளியேறும் வழிகள் இவையே: “அவை 4,500 முழ நீளமான வடபகுதி தொடங்கி அமைந்திருக்கும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 நகரத்திலிருந்து புறப்படும் வழிகள்: வடக்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும். Viz kapitolaபரிசுத்த பைபிள்30 “இவை நகரத்தின் வாசல்களாகும். இவ்வாசல்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்களைப் பெறும். “நகரத்தின் வட பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும். Viz kapitola |