எசேக்கியேல் 2:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 அவர் என்னிடம், “மனுபுத்திரனே, எழுந்து காலூன்றி நில்; நான் உன்னுடன் பேசுவேன்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, உன்னுடைய காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 குரலானது, மனுபுத்திரனே, எழுந்து நில், நான் உன்னோடு பேசப்போகிறேன் என்று சொன்னது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார். Viz kapitola |