Online Bible

- Reklamy -




யாத்திராகமம் 6:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 மெராரியின் மகன்கள் மகேலி, மூஷி என்பவர்கள். அவர்களுடைய பதிவேட்டின்படி லேவியின் வம்சங்கள் இவையே.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

19 மெராரியின் ஜனங்கள் மகேலியும், மூசியுமாவர். இந்தக் குடும்பங்கள் அனைத்தும் இஸ்ரவேலின் குமாரன் லேவியிலிருந்து வந்தவை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.

Viz kapitola kopírovat




யாத்திராகமம் 6:19

Následuj nás:

Reklamy


Reklamy