யாத்திராகமம் 40:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 இறைசமுகக் கூடாரத்தின் வாசலில் திரையைத் தொங்கவிட்டான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்கு திரையைத் தூக்கிவைத்து, Viz kapitolaபரிசுத்த பைபிள்28 பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலில் தொங்குதிரையை தொங்கவிட்டான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்குதிரையைத் தூக்கிவைத்து, Viz kapitola |