யாத்திராகமம் 40:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே விளக்குகளை யெகோவா முன்னிலையில் வைத்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 யெகோவாவுடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான். Viz kapitolaபரிசுத்த பைபிள்25 அதன் பின் மோசே கர்த்தருக்கு முன் இருந்த விளக்குத் தண்டில் அகல்களை வைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இதைச் செய்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான். Viz kapitola |