யாத்திராகமம் 36:26 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 ஒவ்வொரு மரச்சட்டத்திற்குக் கீழும் இரண்டு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களை செய்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்26 ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்களாக 20 சட்டங்களுக்கு 40 வெள்ளி பீடங்களைச் செய்தனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்ற பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான். Viz kapitola |