Online Bible

- Reklamy -




யாத்திராகமம் 30:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 அந்தக் கம்புகளையும் சித்தீம் மரத்தினால் செய்து, தங்கத்தகட்டால் மூடவேண்டும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளையும் பொன்தகட்டால் மூடவேண்டும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

5 தண்டுகளை சீத்திம் மரத்தால் செய்து பொன்னால் மூடு.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளையும் பொன்தகட்டால் மூடக்கடவாய்.

Viz kapitola kopírovat




யாத்திராகமம் 30:5

Následuj nás:

Reklamy


Reklamy