யாத்திராகமம் 28:31 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 “ஏபோத்துடன் அணியும் மேலங்கி முழுவதும், நீலநிறத் துணியினாலேயே செய்யப்படவேண்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 “ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கவேண்டும். Viz kapitolaபரிசுத்த பைபிள்31 “ஏபோத்திற்காக ஒரு நீல அங்கியைத் தயார் செய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கக்கடவாய். Viz kapitola |