Online Bible

- Reklamy -




யாத்திராகமம் 27:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 பலிபீடத்தின் விளிம்பின் கீழ் அந்தக் கிராதியை வை. அது பலிபீடத்தின் அடியிலிருந்து பாதி உயரத்தில் இருக்கும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதிஉயரத்தில் இருக்கும்படி அதை பலிபீடத்தின் அடியில் சுற்றடைப்புக்குக் கீழே வைக்கவேண்டும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

5 பலிபீடத்தின் கீழ்ப்புறத்தில் பாதி உயரத்தில் அந்த சல்லடையை உட்கார வை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதி உயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப்பலிபீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக.

Viz kapitola kopírovat




யாத்திராகமம் 27:5

Následuj nás:

Reklamy


Reklamy