யாத்திராகமம் 23:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 ஒரு ஏழையின் வழக்கிலே அவனுக்கு பட்சபாதம் காட்டவேண்டாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 வழக்கிலே தரித்திரனுடைய முகத்தைப் பார்க்காதே. Viz kapitolaபரிசுத்த பைபிள்3 “ஒரு ஏழை நியாயந்தீர்க்கப்படுகையில் அவன் மீதுள்ள இரக்கத்தினால் ஜனங்கள் அவனுக்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது. அவன் செய்தது சரியாக இருந்தால் மட்டுமே அவனுக்கு ஆதரவாக இருங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக. Viz kapitola |