Online Bible

- Reklamy -




யாத்திராகமம் 20:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 ஆறு நாட்களும் உழைத்து உன் வேலையை எல்லாம் செய்யவேண்டும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 ஆறுநாட்களும் நீ வேலைசெய்து, உன்னுடைய செயல்களையெல்லாம் நடத்து;

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;

Viz kapitola kopírovat




யாத்திராகமம் 20:9

Následuj nás:

Reklamy


Reklamy