Online Bible

- Reklamy -




யாத்திராகமம் 19:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 அவ்வாறே மோசே இறங்கி மக்களிடம்போய் யெகோவா கட்டளையிட்டவைகளைச் சொன்னான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 அப்படியே மோசே இறங்கி மக்களிடம் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

25 எனவே மோசே ஜனங்களிடம் போய் இச்செய்தியைக் கூறினான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.

Viz kapitola kopírovat




யாத்திராகமம் 19:25

Následuj nás:

Reklamy


Reklamy