யாத்திராகமம் 18:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 மோசேயும் தன் மாமனுக்கு செவிகொடுத்து, அவன் சொன்ன எல்லாவற்றையும் செய்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 மோசே தன்னுடைய மாமனுடைய சொல்லைக்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்24 எனவே எத்திரோ கூறியபடியே மோசே செய்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். Viz kapitola |