யாத்திராகமம் 16:36 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202236 ஒரு ஓமர் என்பது எப்பா அளவின் பத்தில் ஒரு பங்கு ஆகும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்36 ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு. Viz kapitolaபரிசுத்த பைபிள்36 (மன்னாவை அளப்பதற்காக அவர்கள் பயன்படுத்தியது ஒரு ஓமர். எட்டுக் கிண்ணங்கள் அளவு கொண்டது ஒரு ஓமர் ஆகும்.) Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)36 ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு. Viz kapitola |