யாத்திராகமம் 15:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 “யெகோவா என்றென்றைக்கும் அரசாளுவார்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார். Viz kapitolaபரிசுத்த பைபிள்18 “கர்த்தாவே நீர் என்றென்றும் ஆளுகை செய்வீர்!” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரீகம் பண்ணுவார். Viz kapitola |